முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு நிர்வாகமே காரணம் – யாழ். மாநகர முதல்வர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் – கல்லூண்டாய் குப்பை மேட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகளே காரணம் என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி. மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார்.

கல்லூண்டாய் குப்பை மேட்டினை நேரில் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளரை நோக்கி கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர், குப்பை மேட்டு பிரச்சினையை கையாள்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான வாகனங்கள் மற்றும் ஆளணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“தேவையான நிதியை நான் ஒதுக்கித் தருகிறேன். தேவையான வாகனங்கள் மற்றும் ஆளணிகளையும் வழங்கியுள்ளேன். அவற்றை பயன்படுத்தி நிர்வாகம் முறையாக செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதன் காரணமாகவே கல்லூண்டாய் குப்பை மேட்டில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க மாநகர சபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/the-administration-is-responsible-for-the-garbage-heap-problem-in-kallunda–jaffna-mayor-accuses-1789969664

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்