முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மழலை கணிதப்புலமையில் சாதனை படைத்த சிறுவன்

Courtesy: H A Roshan

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழலை கணிதப்புலமை சாதனை விருதை தி/ கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் வென்றுள்ளார்.

குறித்த சாதனை தி/ கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் மஜீத் மண்டபத்தில் இன்று (29.10.2024) நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனேவே, அவர் பத்தின் நூறாவது அடுக்குவரை மூன்று நிமிடங்களில் செய்த சாதனையினை இரண்டு நிமிடம் முப்பத்தொன்பது செக்கனில் நிறைவுசெய்து மீண்டும் தனது அடையாளத்தினையும் சோழன் உலக சாதனை புத்தக விருதினையும் தனதாக்கியுள்ளார்.

மழலை கணிதப்புலமையில் சாதனை படைத்த சிறுவன் | Kid Who Breaks The Record In Mathematics

வாழ்த்து

உலக சாதனை படைத்த சிறுவனுக்கும் அவரது திறமையைக் கண்டறிந்து உலகறியச் செய்த இவரது பெற்றோருக்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

GalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/kid-who-breaks-the-record-in-mathematics-1730200911

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்