முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நம்பர் முதல் TIN இலக்கம் கட்டாயம் – வௌியான அறிவிப்பு

2026 நவம்பர் 01 ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட செயல்பாடுகளின் போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கு ஆரம்பிக்கும் போது, கட்டிட வரைபட அனுமதியைப் பெறும் போது, மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பிக்கும் போது TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. 

அத்துடன், காணி அல்லது காணியின் உரிமையைப் பதிவு செய்யும் போது, வியாபாரத்தைப் பதிவு செய்யும் போது, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்யும் போது மற்றும் கடன் அட்டையைப் பெறும் போதும் செல்லுபடியாகும் TIN இலக்கத்தைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பிட்ட செயல்பாடுகளைச் செய்வதற்கு முன்னர், TIN இலக்கம் செல்லுபடியானது தானா என்பதைச் சம்பந்தப்பட்ட பொறுப்பான அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

நீங்கள் இதுவரை TIN இலக்கத்தினைப் பெறவில்லை என்றால், TIN இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளவும். 

இதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ – சேவை மூலம் https://eservices.ird.gov.lk/Registration/TINRegistration/ShowRequestHeader. அதற்காக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். 

Source: https://samugammedia.com/mandatory-first-tin-number—external-notification-1790322740

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்