மதராஸி
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி.
இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன் மற்றும் விக்ராந்த் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.


Bigg Boss 9 Tamil: போட்டியாளராக வரும் CWC பிரபலம்.. அவசரமாக எலிமினேட் ஆனது இதற்கு தானா?
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த மதராஸி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 76+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் இன்னும் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

