முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்ல நீர்வீழ்ச்சியில் சோகம்! தவறி விழுந்த நெதர்லாந்து யுவதி பலி

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற 26 வயதுடைய நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (24) மதியம் இடம்பெற்றுள்ளதாக எல்ல சுற்றுலா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு வெளிநாட்டு யுவதிகள் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரதேச மக்களின் உதவியுடன் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பின்னர், 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் சடலம் பதுளை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/sadness-in-every-waterfall-dutch-girl-dies-after-falling-by-mistake-1790321855

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்