முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..!

இறுதி முடிவுகள் 

மாத்தறை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4814 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 3391 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.  

திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 200, 384 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 108,971 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 86,589 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9,985 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்

பொத்துவில் தேர்தல் தொகுதி

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான பொத்துவி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 70,942 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 30,263 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 18,053 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4,802 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்

அம்பாறை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அம்பாறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 60,292 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 53,410 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க18, 577 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 5,630 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..! | 2024 Presidential Election Thigamadulla District

சம்மாந்துறை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான  சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41,791 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க15,344 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,569 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.299 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..! | 2024 Presidential Election Thigamadulla District 

கல்முனை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 26,873 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க15,686 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 10,937 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 2.623 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..! | 2024 Presidential Election Thigamadulla District 

தபால் மூல வாக்குகள்

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7,368 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 6,719 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 318 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/2024-presidential-election-thigamadulla-district-1726944968

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.