முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் விழுந்து தீப்பற்றியெரிந்தது விமானம் : பயணித்தவர்களின் நிலை..!

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று  தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலுள்ள பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம்(23) புறப்பட்ட சரக்கு விமானமே இவ்வாறு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

16 ஆண்டுகளின் பின்னர் இலங்கை வந்த ஈரான் அதிபர்! ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பு

விசாரணை

விமானம் புறப்பட்டு 11 கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையிலேயே கீழே விழுந்து தீப்பற்றியெரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விழுந்து தீப்பற்றியெரிந்தது விமானம் : பயணித்தவர்களின் நிலை..! | A Cargo Plane Crashes Into The Ground In The Us

இதன்போது,விமானத்தில் பயணித்த இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.  

கனேடிய வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: வாடகைத் தொகையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்