முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கனடாவின்(Canada) ரொறன்ரோ,  நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு(06) நோர்த்யோர்க் பகுதியிலுள்ள பார்க்கவே மற்றும் டான் மில்ஸ் ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இரண்டு வாகனங்கள் மோதி  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துச் சம்பவம்

இதன்போது, விபத்து தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி | A Man Died Vehicle Accident Toronto Canada

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://ibctamil.com/article/a-man-died-vehicle-accident-toronto-canada-1728314415

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்