முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் ஆடுகளை மிருகவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

மட்டக்களப்பு(Batticaloa) – ஏறாவூரில் சிறிய மரப்பெட்டி ஒன்றில் 3 ஆடுகளை அடைத்து வைத்து
மோட்டர் சைக்கிள் ஒன்றில் எடுத்துச் சென்ற ஒருவரை மிருகவதை குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இன்று (10.06.2024) இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை

செங்கலடியில் இறைச்சிக்காக 3 ஆடுகளை
வாங்கி அதனை மரப்பெட்டி ஒன்றில் கட்டி அடைத்துக் கொண்டு மோட்டர் சைக்கிள்
ஒன்றில் ஏறாவூருக்கு பயணித்த நிலையில் பொலிஸார் சந்தேக நபரின் மோட்டர்சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

சம்பவத்தில், ஏறாவூரைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 ஆடுகளையும் சந்தேகநபர் பயணித்த
மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் ஆடுகளை மிருகவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது | A Man Was Arrested Animal Cruelty Goats Batticaloa

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Source: https://tamilwin.com/article/a-man-was-arrested-animal-cruelty-goats-batticaloa-1718028844

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்