முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து

ஒரு பாரவூர்தி, இரண்டு வான்கள் மற்றும் ஒரு கார் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் | Accident At South Highway Road

இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

எனினும் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்