முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை : துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபையானது(Sri Lanka Ports Authority) கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், கொள்கலன் நடவடிக்கைகளின் அளவு 441,032 ஆக இருந்தது.

இந்த ஆண்டு இத்தொகையானது,  652766 ஆக பதிவாகியுள்ளதுடன் இது 48 சதவீதம் வளர்ச்சியாகும்.

புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக் கூட்டு எச்சங்கள்: இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொள்கலன்களின் எண்ணிக்கை 

இந்நிலையில், வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 582403 ஆக பதிவாகியுள்ளது.

கொள்கலன் செயற்பாட்டுத் திறனில் சாதனை : துறைமுக அதிகாரசபை வெளியிட்ட தகவல் | Achievement Of Container Functionality Sri Lanka

இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49.81 வீதமமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வெடித்த போராட்டம்: முற்றாக முடக்கப்பட்ட லோட்டஸ் வீதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்