முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குட் பேட் அக்லி பட வெற்றி.. அடுத்து அஜித்தை இயக்கப்போவது இவரா? மாஸ் காம்போ

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி பட வெற்றி.. அடுத்து அஜித்தை இயக்கப்போவது இவரா? மாஸ் காம்போ | Actor Ajith Kumar Next Movie Update

பல நடிகர்கள் அரசியல்வாதிகளாக.. நடிகர் ரவி மோகன் பேச்சால் பரபரப்பு

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து அஜித் யார் நடிப்பில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. 

இவரா? 

இந்நிலையில், அடுத்து அஜித் ‘வாத்தி, லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கி சூர்யா 46 படத்தை முடித்துவிட்டு அடுத்து அஜித் படத்தை இயக்குவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

குட் பேட் அக்லி பட வெற்றி.. அடுத்து அஜித்தை இயக்கப்போவது இவரா? மாஸ் காம்போ | Actor Ajith Kumar Next Movie Update

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்