முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேற்றில் இருந்து தமிழ்நாடு கொண்டாட்டத்தில் இருக்க அஜித் செய்துள்ளதை பார்த்தீர்களா?… வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித்

போட்றா வெடிய, அடிடா மேளத்த என கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளார்கள் அஜித் ரசிகர்கள்.

காரணம் துணிவு படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தை பெரிய திரையில் விடாமுயற்சி மூலம் இன்று ரசிகர்கள் காண்கிறார்கள்.

மகிழ்திருமேனி, அஜித்தை வைத்து ஆக்ஷன் கலந்து படமாக விடாமுயற்சியை இயக்கியுள்ளார், படத்திற்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு மக்களிடம் உள்ளது.

நேற்றில் இருந்து தமிழ்நாடு கொண்டாட்டத்தில் இருக்க அஜித் செய்துள்ளதை பார்த்தீர்களா?... வைரலாகும் வீடியோ | Actor Ajith Latest Video Goes Viral

காலை முதல் ஷோ முதல் காட்சி பார்த்தவர்கள் படத்தையும், அஜித் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங் கலெக்ஷனில் அஜித்தின் விடாமுயற்சி இதுவரை செய்துள்ள கலெக்ஷன்.. எவ்வளவு தெரியுமா?

அஜித் போட்டோ

தமிழ்நாடே அஜித்தை கொண்டாடி வர அவர் வெளிநாட்டில் என்ன செய்கிறார் தெரியுமா, அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது போர்ச்சுகலில் நடைபெற இருக்கும் கார் ரேஸிற்காக Track Walk சென்றுள்ளார். இதோ அந்த வீடியோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்