முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் நடிகர் நானியுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.. எந்த படத்தில் பாருங்க

 நானி

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. 2008ஆம் ஆண்டு Ashta Chamma என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதன்பின் தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்த நடிகர் நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் hi நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் நடிகர் நானியுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.. எந்த படத்தில் பாருங்க | Actor Nani Next Movie Actress

நடிகை சாய் பல்லவியின் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன தெரியுமா?

தற்போது, நானி தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

 பிரபல நடிகை

இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி ஷெட்டி நானியுடன் ‘ஷியாம் சிங்க ராய்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

மீண்டும் நடிகர் நானியுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.. எந்த படத்தில் பாருங்க | Actor Nani Next Movie Actress

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்