நடிகை கௌதமி
நடிகை கௌதமி தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளவர் ஒரு அரசியல் வாதியாகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கங்குவா பட புரொமோஷனில் கலந்துகொண்ட சூர்யா நிகழ்ச்சியில் போன் மூலம் பேசிய கார்த்தி, தனது அண்ணனுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் வரும் நடிகை கௌதமியை மிகவும் பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

அந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வந்தது.
ஸ்பெஷல் என்ட்ரி
இந்த நிலையில் நடிகை கௌதமியின் சின்னத்திரை என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது. அ
தாவது ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கில்லாதே தொடரில் என்ட்ரி கொடுக்கிறாராம் நடிகை கௌதமி. அந்த தகவல் தான் இப்போது சின்னத்திரை ரசிகர்களிடம் வலம் வருகிறது.
View this post on Instagram

எப்போதும், எதிலும் வித்தியாசம் காட்டும் பார்த்திபனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

