முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

47 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி.. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த டிப்ஸ்

மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர்.

மோகன்லால், மம்முட்டி என பெரிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தி வருகிறார். தமிழ் பக்கம் வந்தவர் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

47 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி.. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த டிப்ஸ் | Actress Manju Warrier Beauty Tips To Look Young

நிறைய வெற்றிப் படங்களை கொடுத்த மஞ்சு வாரியரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான பெண் போட்டியாளர்.. பரிசு தொகை எவ்வளவு தெரியுமா

பியூட்டி டிப்ஸ்

47 வயதாகும் மஞ்சு வாரியர் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் யங் லுக்கில் வலம் வருகிறார். 47 வயதிலும் எப்படி இவ்வளவு பிட்டாக அவர் இருக்கிறார் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

அண்மையில் மஞ்சு வாரியர் தனது பிட்னஸ் சீக்ரெட் குறித்து கூறியுள்ளார்.

47 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி.. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த டிப்ஸ் | Actress Manju Warrier Beauty Tips To Look Young

அதில் அவர், இப்போதும் அதே ஸ்டைல் மற்றும் இளமையுடன் நீங்கள் வலம் வருகிறீர்களே, அதன் ரகசியம் என்ன என கேட்டபோது, அதற்கு, உடற்பயிற்சி மற்றும் நடனம் தான் காரணம்.

சரியான உணவு முறைகளும் என்னை பாதுகாப்பதாக உணர்கிறேன் என்று சிரித்தபடி கூறியுள்ளார். மஞ்சு வாரியர் தினமும் தவறாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

47 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி.. நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த டிப்ஸ் | Actress Manju Warrier Beauty Tips To Look Young

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்