முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

நடிகை மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் டாப் நாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா.

நெஞ்சங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவிற்கு அடையாளம் கொடுத்த படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details Property

என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவருக்கு முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

பின் எஜமான், வீரா, முத்து போன்று ரஜினியுடனே 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details Property

சொத்து மதிப்பு

கணவர் இறப்பிற்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்துள்ள நடிகை மீனா இப்போது தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் அவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டார்.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details Property

இந்த நிலையில் நடிகை மீனாவின் சொத்து மதிப்பு ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆசை நாயகி நடிகை மீனாவின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Actress Meena Net Worth Details Property

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்