முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில்

ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளராக களமிறங்கி பின் நாயகியாக எல்லா மொழிகளிலும் நடித்து அசத்தி வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தற்போது ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

எல்லா நாயகிகளை போல படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

12 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா செய்துள்ள மொத்த வசூல்... செம மாஸ் கலெக்ஷன்

12 நாள் முடிவில் விஷாலின் மதகஜராஜா செய்துள்ள மொத்த வசூல்… செம மாஸ் கலெக்ஷன்

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில் | Actress Shruti Haasan About Marriage Questions

திருமணம்

பொதுவாக திருமண வயது வந்த நடிகைகளை பத்திரிக்கையாளர்கள் முதலில் கேட்பது உங்களுக்கு திருமணம் எப்போது என்பது தான்.

எனது கல்யாணத்திற்கு கரண்ட் பில் கட்ட போறீங்களா, சாப்பாடு போட போறீங்களா, இல்ல இன்விடேஷன் அடிக்க போறீங்களா, அதனால் விட்டுவிடுங்கள் என திருமணம் குறித்த கேள்விக்கு ஸ்ருதிஹாசன் பேட்டியில் கூறியுள்ளார். 

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில் | Actress Shruti Haasan About Marriage Questions

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்