காமெடி நடிகர் கிங் காங் அவரது திருமண விழாவுக்காக பல முன்னணி சினிமா பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் அவர் நேரில் சென்று அழைத்தபோது எடுத்த போட்டோக்களும் வைரல் ஆகி இருந்தன.
இந்நிலையில் இன்று கிங்காங் மகள் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.

திருமண வரவேற்பு
மாலையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் வந்து வாழ்த்தினர்.
மேலும் பல முக்கிய பிரபலங்களும் வந்திருக்கின்றனர். வீடியோக்களை பாருங்க.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram

