முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு- பிறந்தநாள் ஸ்பெஷல்

நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன், தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில், பீக்கில் இருந்தவர்.

1995ம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். விஐபி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவருக்கு முதல் படமே செம ஹிட். அடுத்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார்.

இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து மக்களின் மனதை வென்றார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு- பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Simran Birthday Special Net Worth Details

இதில் தனியாக நடனத்தில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு- பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Simran Birthday Special Net Worth Details

சொத்து மதிப்பு

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துவந்த சிம்ரன் தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.
இன்று நடிகை சிம்ரன் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகையில் அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி அவருக்கு மொத்தம் ரூ. 60 கோடி முதல் ரூ. 80 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.  

90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கன்னியாக வலம்வந்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு- பிறந்தநாள் ஸ்பெஷல் | Actress Simran Birthday Special Net Worth Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்