முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜெயிலர், ஸ்ட்ரீ 2 படத்தை தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா.. எதில் தெரியுமா?

தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

நடிப்பை தாண்டி நடனத்திலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா. ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

ஜெயிலர், ஸ்ட்ரீ 2 படத்தை தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா.. எதில் தெரியுமா? | Actress Tamannaah Special Dance In Movie

கவனமாக தேர்வு செய்வதன் மூலம்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் சொன்ன அந்த விஷயம்

எதில் தெரியுமா? 

அதை தொடர்ந்து, ஸ்ட்ரீ 2′ படத்தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். தற்போது இவருடைய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில், அடுத்து தமன்னா ஒரு படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இப்படத்தின் இரண்டாம் பாகமான ரெய்டு 2 திரைப்படம் வரும்
மே 1 – ம் தேதி வெளியாக உள்ளது.

ஜெயிலர், ஸ்ட்ரீ 2 படத்தை தொடர்ந்து சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா.. எதில் தெரியுமா? | Actress Tamannaah Special Dance In Movie

தற்போது இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடுவதாக

கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்