முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்ட ‘அட்வைஸ்’

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டுமென
இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி(ganguly) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

”ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த அணித்தலைவராக செயல்படுகிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர்

விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் வருகிறது. அது மிகவும் கடினமாக இருக்கும்.

ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்ட ‘அட்வைஸ்’ | Advice Given To Rohit Sharma

ஸ்விங்குக்கு ஏற்றதாக இந்த ஆடுகளங்கள் இருக்கும். அதை சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்