முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐஸ்வர்யா ராஜேஷ் அமெரிக்காவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே.. ஓவர் கிளாமர்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை தமிழ் சினிமாவில் ஹோம்லியான ரோல்களில் தான் நடித்து வருகிறார். அதற்காகவே அவரது நடிப்புக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். இருப்பினும் அதே காரணத்தால் அவருக்கு பட வாய்ப்புகளும் பறிபோகிறது.

பல முன்னணி ஹீரோக்கள் தனக்கு வாய்ப்பு தரவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படையாகவே பேட்டியில் ஒருமுறை கூறி இருந்தார். ஆனால் அவரே தற்போது கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அமெரிக்காவுக்கு போனதும் இப்படி மாறிட்டாரே.. ஓவர் கிளாமர் | Aishwarya Rajesh In Us With Short Dress

அமெரிக்கா போனதும் கிளாமர்

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கு போனதும் அவர் தாராள கிளாமரில் ஷார்ட் உடைகளில் பொது இடங்களில் உலா வருகிறார்.

அந்த ஸ்டில்களை நீங்களே பாருங்க.
 
GalleryGalleryGalleryGallery

Source: https://cineulagam.com/article/aishwarya-rajesh-in-us-with-short-dress-1721239506

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்