முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி! – வீடியோ பாருங்க

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் ரேஸில் ஈடுபட்டு உலக அளவில் பல ரேஸ்களில் ஜெயித்து வருகிறார்.

அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி! - வீடியோ பாருங்க | Ajith Kumar Receives Padma Bhushan See Photos

விருது

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கி இருக்கிறார்.

அஜித் விருது வாங்குவதை ஷாலினி மற்றும் மகள், மகன் ஆகியோர் பூரிப்புடன் கைதட்டி இருக்கின்றனர்.

புகைப்படம் இதோ.
 
பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி! - வீடியோ பாருங்க | Ajith Kumar Receives Padma Bhushan See Photos

வீடியோ பாருங்க

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்