முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் அடுத்த ரேஸ்.. முதல் சுற்றிலேயே செய்த சூப்பரான சாதனை

நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் துபாயில் நடந்த 24H கார் ரேஸில் ஒரு பிரிவில் மட்டும் 3ம் இடம் பிடித்தது அஜித் குமார் அணி. அதற்கு பெரிய அளவில் பாராட்டுகளும் குவிந்தது.

அஜித்தின் அடுத்த ரேஸ்.. முதல் சுற்றிலேயே செய்த சூப்பரான சாதனை | Ajith Qualifies In First Round Of Portimao Race

பர்சனல் பெஸ்ட்

இந்நிலையில் தற்போது அஜித் அடுத்து Southern European series கலந்துகொள்ள இருக்கிறார். Portugal நாட்டில் Portimão என்னும் சர்கியூட்டில் முதல் சுற்றில் அஜித் தற்போது தேர்வாகி இருக்கிறாராம்.

4.653 கிலோ மீட்டர் இருக்கும் அந்த ரேஸ் சர்கியூட்டை அஜித் 1.49. 13 நொடிகளிலில் கடந்து இருக்கிறார். ஐந்து முறை பயிற்சி மேற்கொண்ட அவர், முதல் சுற்றில் பர்சனல் பெஸ்ட் கொடுத்து இருக்கிறார்.

மேலும் ரேஸ் நடக்கும் நேரத்தில் அஜித் உத்வேகம் கொடுக்கும் வகையில் பேசிய ஆடியோவையும் அவரது மேனேஜர் வெளியிட்டு இருக்கிறார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்