முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடைகளை தகர்க்க தயாராகும் அநுர அரசு: முன்னாள் ஜனாதிபதிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதிகளின் அனைத்து சலுகைகளும் குறைக்கப்படும் என்றும், அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் இதைச் செய்ய முடியும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு மட்டுமே குறைக்க முடியும் என முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

அரசியலமைப்பு திருத்தம்

அதன் ஒரு பகுதியாக அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் கையகப்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தடைகளை தகர்க்க தயாராகும் அநுர அரசு: முன்னாள் ஜனாதிபதிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | All Privileges Of Former Presidents Will Be Cut

இருப்பினும், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சலுகைகளைக் குறைப்பது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் பிரதிபா மஹாநாம ஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்