முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமிதாப் பச்சன் திருமணத்தின் போதே மனைவிக்கு போட்ட கண்டிஷன்.. என்ன தெரியுமா

நடிகர் அமிதாப் பச்சன் ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் படங்கள் நடித்து இருக்கிறார். ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

82 வயதாகும் அமிதாப் பச்சன் தற்போதும் படங்கள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் என படுபிஸியாக நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

அமிதாப் பச்சன் திருமணத்தின் போதே மனைவிக்கு போட்ட கண்டிஷன்.. என்ன தெரியுமா | Amitabh Bachchan Condition To Wife Before Marriage

மனைவிக்கு போட்ட கண்டிஷன்

அமிதாப் பச்சன் தனது திருமணத்தின்போது ஜெயாவுக்கு போட்ட ஒரு கண்டிஷன் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. தனது பேத்தி நவ்யா நந்தாவின் podcastல் இந்த விஷயத்தை கூறி இருக்கிறார்.

எனக்கு மனைவியாக வருபவர் 9 – 5 வேலைக்கு செல்பவராக இருக்க கூடாது என தான் அமிதாப் கண்டிஷன் போட்டாராம்.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்