முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பம்ப் செட்டில் அட்டகாசமான ஜாலி குளியல் போடும் தொகுப்பாளினி அஞ்சனா… கூலான வீடியோ

அஞ்சனா ரங்கன்

தொகுப்பாளினி அஞ்சனா, சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாக்கினார்.

அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியவர் பெரிய திரையின் இசை வெளியீட்டு விழா உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ், நட்சத்திர ஜன்னல், நீங்களும் நாங்களும் உட்பட பல டிவி நிகழ்ச்சிகளையும் விஜய் உட்பட பல பிரபலங்களின் இசை வெளியீட்டு விழாவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

பம்ப் செட்டில் அட்டகாசமான ஜாலி குளியல் போடும் தொகுப்பாளினி அஞ்சனா... கூலான வீடியோ | Anchor Anjana Rangan Bathing Video In Pumpset

இவர் கடந்த 2016ம் ஆண்டு கயல் படத்தின் மூலம் பிரபலமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பம்ப் செட்டில் அட்டகாசமான ஜாலி குளியல் போடும் தொகுப்பாளினி அஞ்சனா... கூலான வீடியோ | Anchor Anjana Rangan Bathing Video In Pumpset

கூலான வீடியோ

தொகுப்பாளர் வேலையை தாண்டி அஞ்சனா அதிகம் போட்டோ ஷுட்கள் நடத்துவதில் படு பிஸியாக உள்ளார். சென்னை அருகே உள்ள ரிசார்ட்டில் வயல்வெளி போன்ற ஒரு இடத்தில் பம்பு செட்டில் குளியல் போட்டுள்ளார்.

அந்த கூலான வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் பல கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். அதிலும் இந்த குளியல் வீடியோவிற்கு சின்னதம்பி பட பாடல் போட இன்னும் ஹைலைட்டாகியுள்ளது. 

Source: https://cineulagam.com/article/anchor-anjana-rangan-bathing-video-in-pumpset-1721644399

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்