முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் ரிலீசாகும் சூர்யாவின் அஞ்சான்.. இயக்குநர் லிங்குசாமி கூறிய தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக கைவசம் ஆர். ஜே. பாலாஜி இயக்கிவரும் சூர்யா 45 மற்றும் வெங்கி அட்லூரி இயக்கிவரும் சூர்யா 46 ஆகிய திரைப்படங்கள் உள்ளன.

மீண்டும் ரிலீசாகும் சூர்யாவின் அஞ்சான்.. இயக்குநர் லிங்குசாமி கூறிய தகவல் | Anjaan Re Edited Version Will Release Soon

அஞ்சான்

சூர்யாவின் திரைவாழ்க்கையில் அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ரிலீசான திரைப்படங்களில் ஒன்று அஞ்சான். இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து சமந்தா கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் ரிலீசாகும் சூர்யாவின் அஞ்சான்.. இயக்குநர் லிங்குசாமி கூறிய தகவல் | Anjaan Re Edited Version Will Release Soon

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் ஹீரோ ஆனவர்

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். செம மாஸ் கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதனால் தமிழகத்தில் இப்படம் தோல்வியை சந்தித்தது.

ரீ எடிட் வெர்ஷன்

கிட்டத்தட்ட இப்படம் வெளிவந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அஞ்சான் திரைப்படத்தை ரீ எடிட் செய்து ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குநர் லிங்குசாமி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மீண்டும் ரிலீசாகும் சூர்யாவின் அஞ்சான்.. இயக்குநர் லிங்குசாமி கூறிய தகவல் | Anjaan Re Edited Version Will Release Soon

அவர் கூறியதாவது “ஹிந்தியில் அஞ்சான் படம் Youtube அவ்வளவு பெரிய ஹிட்டாக போயுள்ளது. மனிஷ் என்பவர் படத்தை வாங்கி ரீ எடிட் செய்துள்ளார். அந்த ரீ எடிட்டை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். நமக்கு இது தோணாமல் போய்விட்டதே என நினைத்தேன்” என்றார். மேலும் அந்த வெர்ஷனை தமிழில் ரிலீஸ் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்