முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அண்ணா சீரியலில் திடீரென ஏற்பட்ட உயிரிழப்பு…. சோகத்தில் உச்சத்தில் குடும்பம், யாருக்கு என்ன ஆச்சு பாருங்க

அண்ணா சீரியல் 

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பிரபலமான தொடர் அண்ணா.

அண்ணன்-தங்கை சென்டிமெண்டை வைத்து உருவாகியுள்ளது இந்த தொடர். தற்போது பரபரப்பின் உச்சமாக இந்த தொடரின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

துர்கா சரவணன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 400 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் உள்ளது.

அண்ணா சீரியலில் திடீரென ஏற்பட்ட உயிரிழப்பு.... சோகத்தில் உச்சத்தில் குடும்பம், யாருக்கு என்ன ஆச்சு பாருங்க | Anna Serial Next Episode Sad Storyline

சோகமான புரொமோ

இந்த நிலையில் அண்ணா சீரியலில் ஒரு முக்கிய பிரபலத்தின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சோகமான காட்சிகளின் புரொமோ வெளியாக ரசிகர்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதோ யாருக்கு என்ன ஆனது என்பதை பாருங்கள், 

Source: https://cineulagam.com/article/anna-serial-next-episode-sad-storyline-1725855559

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்