முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நோய் அறிகுறி இருந்தால் வைத்தியசாலையை நாடுங்கள்…! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன (Kamini Patirana) இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜூலை 22ஆம் திகதி உலக மூளை தினமாகும். பக்கவாதத்தைத் தடுப்பது இந்த வருடத்தின் கருப்பொருளாக உள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

பக்கவாத நோயை வீட்டிலேயே கண்டறிவது மிகவும் அவசியமானது. அதன்படி, அதனை அவதானித்து விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் அறிகுறி இருந்தால் வைத்தியசாலையை நாடுங்கள்...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Announcement From Health Dept For Sl Peoples

நம் சமூகத்தில் நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது.

பக்கவாதம் என்பது ஒருவரின் உயிரைக் கொல்லும் ஒரு நோய்.

இலங்கையின் 90% தீவிர நோய், அதைத் தடுக்கக்கூடிய 10 விஷயங்கள் காணப்படுகின்றன.

உடல் பருமன் 

இதற்கிடையில், இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் புகைபிடித்தல் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோய் அறிகுறி இருந்தால் வைத்தியசாலையை நாடுங்கள்...! பொதுமக்களுக்கு எச்சரிக்கை | Announcement From Health Dept For Sl Peoples

எனவே பக்கவாதத்தை வீட்டிலேயே கண்டறிந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுங்கள். பிரதானமாக இந்த நோய்க்கு மூன்று அறிகுறிகள் உள்ளன.

வாய் கோணி செல்லல், கை அல்லது கால் உணர்வின்மை, வாய் குளறல் ஆகியவையாகும். கூடுதலாக, அவர்கள் கண்பார்வை இழக்கலாம். 

பல்வேறு சிகிச்சைகள்

சமநிலையும் இழக்க நேரிடும். இவை அனைத்தும், உடனடியாக நடக்கும். அப்படியானால், அது நடக்கும் நேரத்தை கவனிக்க வேண்டியது அவசியம்.

பக்கவாதத்தின் பலவீனத்தைக் குறைக்க நாம் வைத்திருக்கும் அடுத்த ஆயுதம் தான் மறுவாழ்வு.

அதாவது, நோயாளியின் பலவீனத்தைப் பொறுத்து, உடல் சிகிச்சை, தொழில் சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தலைவர் காமினி பத்திரன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.