கம்பஹா – ஜா-எல, பமுனுகமவில் உள்ள மோர்கன்வத்த கடற்கரையில் 29 வயது இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21.02.2025) இடம்பெற்றுள்ளது.
கொலைக்கான நோக்கம்
சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் கடவத்தையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் கொலைக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
you may like this video