முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க, வவுனியாவில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் மைதானம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டது.

குறித்த கூட்டம், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில்
நேற்று (05.09.2024) இடம்பெற்றுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உபாலி தலைமையில் இடம்பெற்ற
இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டு
உரையாற்றியிருந்தார்.

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் | Anura Kumara Dissanayake Vavuniya Conference

இரண்டாயிரத்திற்கும் மேற்மட்ட பொதுமக்கள்

இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட
பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

Source: https://tamilwin.com/article/anura-kumara-dissanayake-vavuniya-conference-1725570426

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்