முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இனிமேல் இந்த ஐபோன் தயாரிப்புகள் இல்லை! வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி “It’s Glowtime“ நிகழ்வு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பிள் (Apple) நிறுவனம் குறிப்பிட்ட சில சாதனங்களை இடைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் புதிய மாதிரிகளை வெளியிடும்போது, பழைய  தயாரிப்புகளை நிறுத்துவது வழக்கம். 

அதற்கமைய, இவ்வருடம் ஐ-போன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மற்றும் ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone Pro Max) ஆகியவற்றின் தயாரிப்பை அப்பிள் நிறுவனம் நிறுத்தும் என கூறப்படுகின்றது.

ஆப்பிள் வாட்ச்

அதேபோல் ஐ-போன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மற்றும் அப்பிள் வாட்ச் (Apple watch) சீரிஸ் 9, அல்ட்ரா 2 (Ultra 2), எஸ்.இ. 2 (SE 2) என்பவற்றின் தயாரிப்புகளும் இடை நிறுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

இனிமேல் இந்த ஐபோன் தயாரிப்புகள் இல்லை! வெளியாகியுள்ள தகவல் | Apple To Stop Iphone 15 Pro Production Soon

மேலும், ஏர் பாட்ஸ் 2 மற்றும் 3 (Airpods 2 & 3), ஐ-பேட் மினி 6மற்றும் 10 (iPad Mini 6 &10) ஆகியவற்றின் தயாரிப்புகளையும் நிறுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்