முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு- கேப்பாபிலவு படைமுகாமில் இராணுவ வீரர் மரணம்!

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில்
இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர்
காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் அமைந்துள்ள 59 ஆவது படைத்
தலைமையத்தில் கைவிடப்பட்ட பகுதி ஒன்றில் தூண் இடிந்து வீழ்ந்ததில் மூன்று
இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு

இவ்வாறு காயமடைந்த இராணுவ வீரார்கள் இராணுவத்தினரின் காவு வண்டி ஊடாக
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு- கேப்பாபிலவு படைமுகாமில் இராணுவ வீரர் மரணம்! | Army Soldier Dies At Mullaitivu

இதில் ஒரு
இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.

உயிரிழந்த இராணுவ அதிகாரி குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்த 34 அகவையுடையவர் என
தெரியவந்துள்ளது.

விசாரணை

சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வந்துள்ளதுடன் முள்ளியவளை பொலிஸாரும் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு- கேப்பாபிலவு படைமுகாமில் இராணுவ வீரர் மரணம்! | Army Soldier Dies At Mullaitivu

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்