இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை(Hirunika Premachandra) கைது
செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்த நிலையில் பின்னர் அந்த உத்தரவை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு ஒன்று தொடர்பாக பிரேமச்சந்திர நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால்
இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
பிடியாணை
இருப்பினும், பிரேமச்சந்திர ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையான
நிலையில், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இந்த வழக்கு
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.