முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்!

ஜோதிட முறைகளின் படி ஒரு சில கிரகங்களின் மாற்றமானது பல வகையில் நல்லதையும் கெட்டதையும் வாரி வழங்கும்.இதற்கமைய, ஒவ்வொரு கிரகத்தின் நகர்விற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.

இதற்கமைய, தற்போது 500 ஆண்டுகளுக்கு பின் 5 ராஜ யோகங்கள் உருவாகுகின்றன.அதாவது, சனி கும்ப லக்னத்தில் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கிறது.

அத்துடன் சுக்கிரன் மிகவும் மங்களகரமான மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கிறது.இவற்றில் வலிமையான ராஜயோகம் சூரியன் மற்றும் புதன் புதாதித்ய ராஜயோகம் தான் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

 அந்தவகையில் அதில் நல்ல பலனை பெறவுள்ள ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.

வக்ர பெயர்ச்சி அடையும் சனி பகவான்: பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்..

மேஷம்

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்! | Astrology After 500 Years Rajyogam 3 Zodiac Signs

மேஷ ராசிக்காரர்கள்
இந்த ராஜயோகத்தால் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வேலையில் நல்ல வாய்பை பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். முன்பை விட வருமானமும் அதிகரிக்கும்.

ஆட்டிப்படைக்கப் போகும் சனிப் பெயர்ச்சி! தவிக்கப்போகும் 3 ராசிகள்

கும்பம்

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்! | Astrology After 500 Years Rajyogam 3 Zodiac Signs

இந்த ராஜயோகத்தால் கும்ப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்பை பெறலாம். போட்டிகளில் வெற்றி பெறலாம். நிதி நிலை சிறப்பாக அமையும். இனி வரும் காலத்தில் செல்வ செழிப்புடன் வாழ்வீர்கள்.

ரிஷபம்

500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜ யோகம்: யாருக்கெல்லாம் அதிஷ்டம்! | Astrology After 500 Years Rajyogam 3 Zodiac Signs

இந்த ராஜயோகத்தால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெற உள்ளனர். இந்த காலத்தில் உங்களுக்கு உகந்த நேரத்தை நீங்கள் உருவாக்கலாம். உத்தியோகத்தில் நல்ல பலனை பெறலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாக இருக்கும்.    

செவ்வாய், குரு சேர்க்கை! மூன்று ராசியினருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்ட யோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்