முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெறி படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இவங்க.. ஆளே மாறிட்டாங்களே!!

அயரா

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அயரா.

அந்த ஒரு சில காட்சியில் நடித்திருந்தாலும் இளசுகளின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

இப்படத்தை தொடர்ந்து சகா, நுங்கம்பாக்கம், கேர் ஆஃப் காதல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.

தெறி படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்த நடிகையா இவங்க.. ஆளே மாறிட்டாங்களே!! | Ayraa Latest Post Get Viral

புகைப்படங்கள்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அயரா, அவ்வப்போது கிளாமர் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அயரா பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படங்கள்.. 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்