முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதனையாளர் விருது பெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர்

மட்டக்களப்பில் (Batticaloa) அமைந்துள்ள
மட்டக்களப்பு / மெதடிஸ்த மத்திய கல்லூரி (Bt/ Methodist Central College) அதிபர் ஆர். பஸ்கரன் (R. Baskar) கிழக்கு மாகாண ஆளுநரால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பாராட்டு விழாவானது சிசிலியா மகளிர் கல்லூரியில் (
St. Cecilia’s Girls’ College) இன்றையதினம் (22.11.2024) இடம்பெற்றுள்ளது.

சாதனையாளர் விருது

இதன்போது கல்லூரியின் அதிபரான ஆர். பஸ்கரனுக்கு ஆண்டின் சிறந்த அதிபருக்கான “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

சாதனையாளர் விருது பெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் | Best President Award Given In The Achievers

மட்டக்களப்பு – மெதடிஸ்த மத்திய கல்லூரியானது மட்டக்களப்பு வலய கல்வி பிரிவுக்குட்பட்ட 100 நூறு பாடசாலைகளில் க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் மிக சிறந்த பெறுபேற்றை பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு பெறுமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வழிகாட்டியாக இருந்த அதிபர் ஆளுநரால் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்