முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

கூலி

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14ம் தேதி இப்படம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Salary For Coolie Monica Song

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

12 நாட்களில் தலைவன் தலைவி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மோகினா பாடல் – பூஜா ஹெக்டே சம்பளம்

இதில் மோகினா என்கிற பாடலுக்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார். லிரிகள் வீடியோவில் அவரும் நடிகர் சௌபின் சாஹிரும் நடனம் ஆடியது படு வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது.

கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Salary For Coolie Monica Song

இந்த நிலையில், மோனிகா பாடலில் சிறப்பு நடனம் ஆட நடிகை பூஜா ஹெக்டே ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கூலி படத்தில் மோனிகா பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Pooja Hegde Salary For Coolie Monica Song

மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்