முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் இழந்த முக்கிய படம்.. அழைத்த முக்கிய நடிகர்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது அதன் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்திருக்க வேண்டியது என்கிற தகவலை லோகேஷ் கூறி இருக்கிறார்.

கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் இழந்த முக்கிய படம்.. அழைத்த முக்கிய நடிகர் | Lokesh Kanagaraj Missed Villain Role In Parasakthi

பராசக்தி வில்லன்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க என்னை தான் அணுகினார்கள்.

சிவகார்த்திகேயன் அழைத்தார், கதையும் பிடித்து இருந்தது.

ஆனால் அதில் நடித்தால் கூலி படம் பாதிக்கப்படும் என்பதால் நடிக்கவில்லை என லோகேஷ் கூறி இருக்கிறார்.

அந்த ரோலில் தற்போது ரவி மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கூலி படத்தால் லோகேஷ் கனகராஜ் இழந்த முக்கிய படம்.. அழைத்த முக்கிய நடிகர் | Lokesh Kanagaraj Missed Villain Role In Parasakthi

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்