முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். ஜனஸ் சினிமாஸ், கே ஏ சினிமாஸ், கல்யாண் சினிமாஸ் மற்றும் ஸ்ரீனிவாசா தியேட்டர் ஆகியவை இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளன.

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Viluppuram In Tamil

அதை பற்றி விவரமாக கீழே உள்ள கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.

ஜனஸ் சினிமாஸ்:

விழுப்புரத்தில் உள்ள மிகவும் பிரபலமான திரையரங்கு ஜனஸ் சினிமாஸ். எண் 716, மகலட்சுமி பிளாசா, PJN சாலை, மந்தகரையில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Viluppuram In Tamil

தம்முடு: திரை விமர்சனம்

தம்முடு: திரை விமர்சனம்

கே ஏ சினிமாஸ்:

விழுப்புரம் மக்களுக்கு பிடித்தமான ஒரு திரையரங்கில் இதுவும் ஒன்றாகும். பேருந்து நிலையம் எதிரில், மெயில்கால் தெரு, விக்கிரவாண்டியில் கல்யாண் சினிமாஸ் அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Viluppuram In Tamil

கல்யாண் சினிமாஸ்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு பிரபலமான திரையரங்கம் ஆகும் கல்யாண் சினிமாஸ். NH 45A, கே கே நகரில் இந்த திரையரங்கம் அமைந்துள்ள இந்த திரையரங்கம், A/C Dts வசதியுடன் இயங்கி வருகிறது.

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Viluppuram In Tamil

மெட்ரோ..இன் டினோ: திரை விமர்சனம்

மெட்ரோ..இன் டினோ: திரை விமர்சனம்

ஸ்ரீனிவாசா தியேட்டர்:

A/C Dolby Atmos 4K 3D RGB Laser வசதியுடன் இயங்கி வரும் திரையரங்கம் ஸ்ரீனிவாச தியேட்டர். 198/3, ஸ்ரீனிவாசா தியேட்டர், செவாலை சாலை, திருக்கோயிலூரில் இந்த திரையரங்கம் அமைந்துள்ளது.

விழுப்புரத்தில் உள்ள சிறந்த திரையரங்குகள்.. லிஸ்ட் இதோ | Best Theatres In Viluppuram In Tamil

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்