முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் 8 தொடங்கும் தேதி உறுதியானது.. எப்போது பாருங்க

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் அடுத்த சீசன் தொடங்க முதற்கட்ட பணிகளை தற்போது சேனல் செய்து வருகிறது. 8வது சீசனில் கமலுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருப்பது தொடங்கி போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என்பது வரை பல விதமான தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது.

காமெடியன் செந்தில் தொடங்கி சர்ச்சை பிரபலங்கள் வரை போட்டியாளர்களாக யாரெல்லாம் வருகிறார்கள் என ஒரு பெரிய உத்தேச லிஸ்ட் வந்திருக்கிறது.

பிக் பாஸ் 8 தொடங்கும் தேதி உறுதியானது.. எப்போது பாருங்க | Bigg Boss 8 Tamil Launch Date Is Here

தொடங்கும் தேதி

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8வது சீசன் தொடங்கும் தேதி உறுதியாகி இருக்கிறது. அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் ஷோ தொடங்க இருக்கிறது.

பிரமாண்ட தொடக்க விழாவுடன் தான் நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கிறது. இதை ப்ரோமோ உடன் விஜய் டிவி விரைவில் அறிவிக்க இருக்கிறது. 

பிக் பாஸ் 8 தொடங்கும் தேதி உறுதியானது.. எப்போது பாருங்க | Bigg Boss 8 Tamil Launch Date Is Here

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்