முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் ஜூலியா இது.. இப்படி மாறிட்டாரே! வீடியோ பார்த்து அசந்து போன நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு பிரபலம் ஆகி, அதன் பின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தவர் ஜூலி.

ஆனால் அந்த ஷோவில் அவர் செய்த சில விஷயங்களுக்காக கடும் ட்ரோல்களை சந்தித்தார். அவர் முதல் சீசன் பிக் பாஸில் கலந்துகொண்டார். ஆனால் அவரை அடுத்த பல வருடங்களுக்கு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து கொண்டிருந்தார்கள்.

ஜூலி அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படம், சீரியல் என பிசியாக நடித்து கொண்டிருந்தார்.

பிக் பாஸ் ஜூலியா இது.. இப்படி மாறிட்டாரே! வீடியோ பார்த்து அசந்து போன நெட்டிசன்கள் | Bigg Boss Julie Latest Hot Video

இப்படி மாறிட்டாரே..

இந்நிலையில் ஜூலி தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்ட ஒரு வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

ஜூலியா இது, இவ்வளவு ஹாட் ஆக மாறிட்டாரே என கமெண்டில் கூறி வருகின்றனர். நீங்களே வீடியோவில் பாருங்க. 

Source: https://cineulagam.com/article/bigg-boss-julie-latest-hot-video-1725784960

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்