முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன்

பிக்பாஸ் 8

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

8வது சீசனில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார், அதோடு பிக்பாஸ் ஆட்டமும் புதியதாக இருக்கிறது.

ஜனவரி மாதம் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 சீசனும் முடிவுக்கு வரப்போகிறது, ஆனால் வெற்றியாளராக யார் வருவார் என்று கணிக்கவே முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் பெஸ்ட்டாக தெரிகிறார்.

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

டபுள் எவிக்ஷன்

பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ராணவ் வெளியேறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு போட்டியாளர் மஞ்சரியும் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் | Bigg Boss Tamil 8 This Week Double Elimination

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்