முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு

யாழ்.பருத்தித்துறை(Point Pedro) ஆதார வைத்தியசாலையில் தற்போது A+ (A Positive), A- (A
Negative), O- (O Negative) ஆகிய இரத்த வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு
நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இரத்ததானம் செய்ய விரும்புவோர் மற்றும் குருதிக் கொடையாளர்கள்
பருத்தித்துறை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் வழங்கி உதவுமாறு
வைத்தியசாலை நிர்வாகத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குருதிக்கு தட்டுப்பாடு

இந்த அவசர இரத்ததானம் வழங்குவதன் மூலம் நோயாளர்களுக்கு சிகிச்சையை சீராக வழங்க
முடியும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு | Blood Shortage At Point Pedro Hospital

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்