முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழுமபில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டியில் காயங்களுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

கொழுமபில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு | Body Found In A Threewheeler

இது ஒரு கொலையா என்பதை அறிய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்