முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு – கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மாணவனிடம் டீல்

கிளிநொச்சி (Kilinochchi) மத்திய மகா வித்தியாலயத்தில் பெறுபேற்றுப் பத்திரத்தை பெறசென்ற மாணவனிடம் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஆயுட்காலச் சந்தாவாக ரூபா 5,000 செலுத்தி உறுப்பினராகினால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவமானது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் தனது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் அதிபர்

இது தொடர்பாக குறித்த பாடசாலையின் அதிபர் பூலோகராஜாவை (Bulokaraja) தொடர்பு கொண்டு வினவிய வேளை குறித்த குற்றச்சாட்டை மூடிமறைக்கும் விதத்தில் அவர் பதில்  வழங்கியுள்ளார்.

ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு - கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மாணவனிடம் டீல் | Bribe To Kilinochchi Madhya Mahavidyalayam Student

இந்தநிலையில், இது தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரியை (Gayatri) தொடர்பு கொண்டு வினவிய வேளை, சமூக ஊடகங்களில் இந்த பிரச்சினை குறித்து பதிவுகள் உள்ளதை தான் பார்த்ததாகவும் மற்றும் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் – கஜிந்தன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்