முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவை தொடர்ந்து சீனாவிற்கான அநுரவின் நகர்வு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரவிற்கு சீனத் தூதுவர் உத்தியோகபூர்வமாக விடுத்த அழைப்பின் பேரில் குறித்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விஜயம்

இந்த நிலையில், ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக டிசம்பர் மூன்றாம் வாரத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து சீனாவிற்கான அநுரவின் நகர்வு | President Anura To Visit China After Indian Visit

இதன்படி, ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படாத நிலையில், இந்திய விஜயத்தை முடித்த பின்னர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்