முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச நிறுவனங்களில் அதிகரிக்கும் இலஞ்ச வழக்குகள்:விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இலஞ்ச வழக்குகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கைது நடவடிக்கை

இந்தநிலையில், இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் கடுமையான குற்றங்கள் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

[

மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் விழிப்புடன் இருப்பதாகவும், இலஞ்சம் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்